Chemical Engineer, Blogger, Reader , Sports person.
Wednesday, 15 November 2017
சம்மதம்
சிரிப்பிலும் சிந்தனையிலும் சிறந்தவள் நீ சிறியவன் நான் சில தேடல்களிலும் சில சந்திப்புகளிலும் சரியான துணையை தேர்ந்தெடுத்தாய் சாகும்வரையிலான உறவுக்கு சம்மதம் தெரிவித்து.
No comments:
Post a Comment